Nambikkai RAMA
எண்ணித் துணிக! இறையைப் பணிக!
Tuesday, March 15, 2011
இறை வணக்கம்!
ஆதியும் அந்தமில்லா
ஆதியந்தப் பிரபுவை
ஓதியே உணர்ந்திட
திருநாமம் செபித்தேன்
முயற்சி சித்தியாக
முதல்வனே அருள்வாய் !
No comments:
Post a Comment
Newer Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment